மீண்டும் உயர்கிறதா கோவிட் மரணம்?



நாட்டில் நேற்று மேலும் 31 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் மொத்த கோவிட் உயிரிழப்புகள் 13408ஆக அதிகரித்துள்ளது.