விரைவில் பதவி துறக்கும் மஹிந்த! வெளியான அறிவிப்புஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, விரைவில் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் 2021 வரவு- செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

“அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்கும் நோக்கில் தான் விரைவில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் மஹிந்த சமரசிங்க கூறினார்.