இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முக்கிய அறிவிப்பு!

New Diamond and Express Pearl கப்பல் தீ விபத்தின் போது இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவிற்கு இழப்பீடு வழங்குமாறு இந்தியா கோரியுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானதும் பிழையானதும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.