12 மாதங்களில் 17 பல்கலைக்கழகங்களில் 36 பகிடிவதைச் சம்பவங்கள் - சுரேன் ராகவன்!


நாட்டிலுள்ள 17 பல்கலைக்கழகங்களில் கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் 57 மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.