அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை , திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உற்பத்திக் கண்காட்சி

அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை , திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உற்பத்திக் கண்காட்சி சம்பந்தமாக திருகோணமலை கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரெட்ண ராஜா கண்காட்சியின் ஒழுங்கு பற்றி விளக்கமளித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர்கள் , படை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்