வடமுனை மற்றும் ஊத்துச்சேனை பகுதிகளில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான வடமுனை மற்றும் ஊத்துச்சேனை பகுதிகளில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் பார்வையிட்டு உணவுப் பொதிகளை வழங்குவதையும் சேதமடைந்த வீடுகளையும் படங்களில் காணலாம்