(மைதிலி)
மேற்படி செயற்திட்டங்களை அவதானிப்பதற்காக ஏறாவூர் பற்று பிரதேச செயலகம், அம்பாறை பொது வைத்தியசாலை , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம போன்ற இடங்களுக்கு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் வெளிக்கள அவதானிப்புகளுக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.
இது போன்ற செயற்றிட்டங்களின் ஊடாக எதிர்வரும் காலங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வைத்தியசாலைக்கு சேவை பெற வருபவர்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்குவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் உற்பத்தி திறன் அபிவிருத்தி செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக வைத்தியசாலை பணிப்பாளர் DR.M.S.இப்ரா லெப்பை, பிரதிபணிப்பாளர்
DR(திருமதி). L.M.நவரெட்ணராஜா, DR(திருமதி). K..கணேசலிங்கம் ஆகியோரது தலைமையில் தர முகாமைத்துவ பிாிவின் P.G.P.டானியல் அவா்களின் ஏற்பாட்டில் வைத்தியசாலை ஊழியர்களுக்கான பயிற்சி நெறியானது அண்மையில் இடம்பெற்றது. அத்தோடு மேற்படி பயிற்சியானது இதுவரை இரண்டு கட்டங்களாக நடைபெற்று ப+ர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.மேற்படி செயற்திட்டங்களை அவதானிப்பதற்காக ஏறாவூர் பற்று பிரதேச செயலகம், அம்பாறை பொது வைத்தியசாலை , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம போன்ற இடங்களுக்கு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் வெளிக்கள அவதானிப்புகளுக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.