களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 2ம் நாள் நிகழ்வு

(ரவி ) களுவாஞ்சிகுடி   கண்ணகை  அம்மன்    ஆலய  வருடாந்த    உற்சவத்தின்     2 ம்  நாள்   நிகழ்வு     இன்றாகும் .

நேற்று  கதவு   திறக்கப்பட்டு    இன்று   விசேட பூசை  ஆகும்  .எதிர்வரும்     10  ம்     திகதி   கால்  வெட்டு    பூசை    ஆகும் .12    ம் திகதி      திருக்குளிர்த்தி        நடைபெறும்   .