வீதிக்கு குறுக்கே நாய் பாய்ந்ததினால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி விபத்து

(செ.துஜியந்தன்)

அம்பாறை கோமாரி பிரதேசத்திலிருந்து தென்னம் சாராயம் (கள்) ஏற்றிவந்த முச்சக்கர வண்டி ஒன்று களுவாஞ்சிக்குடியில் வீதிக்கு குறுக்கே பாய்ந்த நாய் ஒன்றினால் வேகக்கட்டுப்பாட்டை இழந்தநிலையில் விபத்துக்குள்ளாகி கிடப்பதை இங்கு காணலாம் முச்சக்கர வண்டியை செலுத்திவந்த நபர் சந்திரமேகன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.