ஜனாதிபதி பதவியேற்று 2ஆண்டு நிறைவினை சிறப்பித்து படையாண்டவெளியில் சிரமதானம் முன்னெடுப்பு

(படுவான் பாலகன்) மைத்திரிபாலசிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாண்டு பூர்த்தியாவதை சிறப்பித்து படையாண்டவெளி கிராமத்தில் சிரமதானப்பணி இன்று(08) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.


இச்சிரமாதனப்பணியை கிராமமக்கள் முன்னெடுத்தனர். இதில் கிராமசேவை உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.