யுகதர்மம் நூல் வெளியிட்டு நிகழ்வு இன்று(30) வியாழக்கிழமை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் தி.தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
க.பாலேந்திராவினால் எழுதப்பட்ட குறித்த நூலின் முதற்பிரதியை கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர், பேராசிரியர் செ.யோகராசா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நூலுக்கான மதிப்பீட்டு உரையினை ஏம்.எம். றியாஸ் அஹமட், து.கௌரீஸ்வரன், கு.ஞானவள்ளி ஆகியோரும், ஏற்புரையை க.பாலேந்திரா, பா.ஆனந்தராணி ஆகியோரும் நிகழ்த்தினர்.
நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








.jpg)
.jpg)

.jpg)


.jpg)
