(ரவிப்ரியா)
அதைத் தொடர்ந்து கொடி தம்ப அபிஷேகம், பூஜை. கிரியைகள், சுவாமி வீதிவலம் வருதல் என்பன நடைபெற்றது. 13ந் திகதிவரை இடம்பெற இருக்கும் நிகழ்வுகள் பின்வருமாறு.
3ந்திகதி புஸ்பாஞ்சலி திருவிழாவும், 4ந்திகதி வசந்தத் திருவிழாவும், 5ந்திகதி கற்பூரச்சட்டித் திருவிழாவும், 6ந்திகதி சுமங்கலி பூசைத் திருவிழாவும், 7ந் திகதி மாம்பழத் திருவிழாவும், 8ந்திகதி திருவேட்டைத் திருவிழாவும், 9ந்திகதி கைலாசவாகனத் திருவிழாவும், 10ந் திகதி சப்பிறத் திருவிழாவும், 11ந் திகதி மாசிமகத் தீர்த்தோற்சவமும், ( அன்னதானமும்), 12ந் திகதி பூங்காவனத் திருவிழாவும், 13ந் திகதி பிராயத்சித்த அபிஷேகமும் நடைபெற்று நிகழ்வுகள் நிறைவுறும். ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சு.சுதர்சன் தலைமையில், கிரியைகள் யாவும் நடைபெறும்.








.jpg)

.jpg)

