இந்நிகழ்வில் மண்முனையில் இருந்து சைக்கிள் ஓட்டப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு அரசடித்தீவு விக்கினேஸ்வரா விளையாட்டு மைதானம் வரை சென்று நிறைவடைந்தது. இதனை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெர்ணாண்டோ ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வழக்குமரம் ஏறுதல், தலையணைச்சமர், கண்கட்டி முட்டி உடைத்தல், சமனிலையோட்டம், கிடுகு பின்னுதல், பாற்சோறு ஊட்டுதல் போன்ற பல்வேறு போட்டிகளும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4







.jpg)
.jpg)

.jpg)


.jpg)
