வந்தாரை வாழவைக்கும் மகிமை கொண்ட அரசையூரில் மருத நிலம் தாலாட்ட மந்தியொடு மயிலினமும் தாவி விளையாடும் தரிசு நிலக் களனிகளும் தேவியது மகிமைதனைத் தேநாட்டில் பறைசாற்றும் அரசடித்தீவு அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனின் 6ம் நாள் தவநிலைச் திருசடங்கானது 08/07/2017 அதிகாலையில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது.
அரசடித்தீவு ஸ்ரீ முத்துமாரியம்மனின் தவநிலைச் சடங்கு.

.jpg)
.jpg)

.jpg)

.jpg)