சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இருவரும் பலத்த காயங்களுடன்
மகிழடித்தீவு ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு பின்பு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் வடி சாராய பைக்கற்றுகளுடன் வந்திருந்துள்ளனர் ,
இது தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
அரசடித்தீவு கிட்டு சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த 19 வயதுடைய இரு இளைஞர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அம்பிளாந்துறையை சேர்ந்த ஆசிரியர் ஒருவருடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது