2020 ஆண்டின் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
update:
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் விபரம்:
160 - யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை.
159 - திருகோணமலை, பதுளை, பொலனறுவை.
158 - நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்.
155 - புத்தளம், மொனராகலை.




.jpg)




.jpg)


