இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது தாக்குதல் !


இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது பதுளை பகுதியில் ஹெல்மெட் தாக்கப்பட்ட சிசிரிவி காட்சிகள் எமக்கு கிடைத்துள்ளன.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய சந்தேக நபர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை பிரதேசத்தில் உள்ள மரக்கறி கடைக்கு அருகில் வந்த போது தாக்கப்பட்டார்.

அங்கு ஒருவர் ஹெல்மெட்டால் இராஜாங்க அமைச்சரை தாக்கிய சம்பவம் சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.