இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடி !


இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருவார் என இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் சு.ஜெய்சங்கரும் நேற்று சந்தித்து பேசியபோதே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை குறித்து அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.