ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்
இவர் அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நிலையில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



.jpg)




.jpeg)
.jpg)


