தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் 15 ஆம் திகதி சனிக்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாக உள்ளது .
எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் 17 ஆம் 18 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் 19ஆம் தேதி புதன்கிழமை நடைபெற்று தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.