உப பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு




வீரகுல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிர்மாய்ப்பு செய்து கொண்டார்.
 
அவர் தனது கடமைநேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிர்மாய்ப்பு  செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.