மருதமுனை பிரதான வீதியில் விபத்து ஒருவர் மரணம்...!!
மருதமுனை பிரதான வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வீதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் மூலம் தெரிகின்றன.
கல்முனை மாநகர சபையில் காவலாளி கடமை புரிகின்ற பாஸ்கரன் என்பவர் கடமை முடிந்து பெரிய நீலா வரையில் உள்ள தனது வீடு நோக்கி செல்கையில் இன்று காலை (28) மருதமுனையில் இடம் பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்தார்.
.





.jpeg)






.jpeg)
