2025- புலமைப் பரிசில் பரீட்சையில் பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலை சாதனை

(சித்தா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள  பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் தற்பொழுது வெளிவந்துள்ள 2025க்குரிய புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 41 மாணவர்களில்  19 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்  பெற்றதோடு வலயத்தில் அதி கூடிய புள்ளியாக 174   புள்ளிகளைப்  பெற்று சு.ஷஸ்வின் சித்தியடைந்து வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.  

வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்  பெற்ற மாணவர்கள் 

சு.ஷஸ்வின் 174

ல.அபிலாஷ் 160

அ.யமிகா 157

ஜ.லகித்தியன் 154

ப.ஆருத்பவன் 151

சி.ஹேமராகேஷ் 150

கா.கதிஸ்ரன் 149

ப.கோஷார்ணியா 148

கு.திஜஸ்வின் 148

அ.டுர்க்கா 147

ச.ஹர்நிஷன் 142

சு ஷருன் 141

வி.பவிக்ஷன் 140

கே.டிசப்திகா 138

ப.ஆஞ்ஜெய்பவன் 138

றோ.கிறிஸ்டி ஜோயல் 136

ஜெ.குகேஷித் 134

வி.லுக்ஷித் 132

த.டனிஸ் 132

இப்பாடசாலை தரம் 5  புலமைப்பரிசில் பரீட்சையில் தொடர்ந்து சாதித்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது.   இதற்காக வழிகாட்டியாக இருந்த வலய அதிகாரிகள்,  உழைத்த ஆசிரியர், மற்றும் இணைந்து செயற்பட்ட அனைவருக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியையும், பாராட்டையும் அதிபர் பூ.கமலதாசன் தெரிவித்தார்.