சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை !


இன்று புதன்கிழமை (03) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.32,837.5

1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.262,700

1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.35,500

1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.284,000