இன்றைய நாணய மாற்று விகிதம் !



இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் மாதம் 04 ) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.2082 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 300.7173 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.