நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு



நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும் கட்டுப்படுத்த அல்லது நிர்வகிக்க செயல்படவேண்டிய முறைபற்றி அறிவித்து அறிக்கையொன்றை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளின் விவரங்களைப் பெற 117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்துமாறும், மேலும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.