850 கிலோ கிராம் சுறா மீன்களுடன் ஆறு மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவவில் உள்ள வெள்ளை மண் கரை மீன்பிடித் துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பிடிக்கப்பட்ட சுறா மீன் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
படகு மற்றும் சுறா மீன்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெள்ளை மண் கரை மீன் பிடித்துறைமுக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


.jpeg)

.jpg)




.jpg)



.jpeg)