இதன்படி, 2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தைப் "போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக" பிரகடனப்படுத்த "முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கைப் பேரவை தீர்மானித்துள்ளது.
இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.













