<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbJfLLn-0esQDfchepPU2YpOQzvaLmQs9rdt2JQG0NbddbTC6OjU9rPyLM7Qu-9fbptCJTHv64YafbMmembpCCwkHhCdy5iiGyL7TsgzktJpWu2Masad45w1lR9g5LuP0uaopdUf2P4eCspH0yPl-bBmRPnr8-lQ0qy_KDwUV-gLNK3b4_wznXAEUdmJ50/s640/crime-arrest-handcuffs-jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="640" loading="lazy" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbJfLLn-0esQDfchepPU2YpOQzvaLmQs9rdt2JQG0NbddbTC6OjU9rPyLM7Qu-9fbptCJTHv64YafbMmembpCCwkHhCdy5iiGyL7TsgzktJpWu2Masad45w1lR9g5LuP0uaopdUf2P4eCspH0yPl-bBmRPnr8-lQ0qy_KDwUV-gLNK3b4_wznXAEUdmJ50/s16000-rw/crime-arrest-handcuffs-jpg.jpg" /></a></div><div><br /></div> மஹபொல இணையவழி லொத்தருக்கான விநியோகத்தர் ஒருவரைத் தெரிவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார மற்றும் மேலும் இருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.