இன்றைய நாணய மாற்று விகிதம் !


இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (17) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 305.4869 ஆகவும் விற்பனை விலை ரூபா 313.0220 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.