Battinews.com இணையதளத்தின் பதினைந்தாவது ஆண்டு நிறைவு



உங்கள் BATTINEWS.COM வற்றிநியூஸ் இணையதளம் இன்று பதினைந்து  ஆண்டுகளை பூர்த்தி செய்து பதினைந்தாவது  ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

வற்றிநியூஸ் இணையதளத்தின் பதினைந்து  ஆண்டு கால வெற்றிப் பயணத்தில் இணைந்திருந்த எமது ஊடகவியலாளர்கள் , விளம்பரதாரர்கள், வாசகர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது இந்த வெற்றிப்பாதை மேலும் தொடர எமது வாசகர்கள் எம்மோடு தொடர்ந்து பயணிப்பார்கள் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.




- நன்றி-
இரா.சயனொளிபவன் ( ஸ்தாபகர் ) மற்றும் 
வற்றிநியூஸ் இணையதள குழுவினர்