தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
புதிய மின்சார சங்கத் தலைவர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர்கள் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.













