மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய (01) அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பின்வரும் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன,
UL231 கொழும்பு - டுபாய்,
UL232 டுபாய் - கொழும்பு
UL225 கொழும்பு - டுபாய்
UL226 டுபாய் - கொழும்பு
UL217 கொழும்பு - தோஹா
UL218 தோஹா - கொழும்பு
UL253 கொழும்பு - தம்மாம்
UL254 தம்மாம் - கொழும்பு
UL265 கொழும்பு - ரியாத்
UL266 ரியாத் - கொழும்பு
UL229 கொழும்பு - குவைத்
UL230 குவைத் - கொழும்பு













