ஓய்வுபெற்ற இராணுவ வீரர் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
பொலன்னறுவை மாநில புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, ஹிங்குராக்கொட பகுதியிலுள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரலகங்வில விசேட அதிரடிப்படையினரால் (STF) முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் முக்கிய விபரங்கள் வருமாறு:










.jpg)

.webp)
.webp)