ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளுக்கு 50% வரி - ட்ரம்ப் !


ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாடும், எவ்வித விலக்குமளிக்கப்படாமல் உடனடியாக 50% இறக்குமதி வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு உடன்பட்ட பின்னர், சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த வரி விதிப்பு குறித்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.