இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இதற்கமைய, நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து இந்த விசேட விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் எனவும், இதற்காக தற்போது சேவையில் உள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.












