ஈரான் இன்று (18) மீண்டும் ஒருமுறை ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது.

பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதை மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரானின் அனுமதி அவசியம் எனவும் ஈரானின் அரச ஊடகமான 'IRIB' அறிவித்துள்ளது.