-Picsart-AiImageEnhancer.jpeg)
லுணுகம்வெஹேர, உனாதுவெவ 170 ஆவது மைல்கல் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
அதிவேக வீதியின் ஊடாக கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், பதுளையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மற்றுமொரு தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.






.jpg)




.jpeg)
