பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் விடுவிக்கப்பட்ட கூடாது, உண்மை வெளிவர வேண்டும் - கவீந்திரன் கோடீஸ்வரன் MP !


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் விடுவிக்கப்பட்ட கூடாது. உண்மை வெளிவர வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சபையில் தெரிவித்துள்ளார்.

இன்று (12) வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை வெளிவருவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். எனவும் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஸ் சலே ஆகியோர் விடுவிக்கப்பட்ட கூடாது. உண்மை வெளிவர வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.