
(சித்தா)
Plaster of paris mold casting training programme இன்று (11.6.2026) ம.தெ.எ.ப. கோட்டக்கல்வி அலுவலகத்தில் அமைந்துள்ள சமுகக்கற்கை நிலையத்தில் இடம்பெற்றது. இதில் 50 பயிற்சியாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். வளவாளராக A1 manufacturing artifact production and training center இன் Founder ந. ரூபராஜ் செயற்பட்டார். வலயக்கல்விப்பணிப்பாளர் சி.சிறிதரன் வழிகாட்டலில், முறைசாராக்கல்விப் பிரிவின் இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வனின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவிக்கல்விப்பணிப்பாளர் நி.பிரதீபன், ஆசிரிய வளநிலைய முகாமையாளர் க.மதிசுதன், வளவாளர் ந.ரகுநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


.jpeg)


.jpeg)







.jpg)



.jpeg)
.jpeg)