சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளுக்கு அமைவாக, நாடுகளில் நிலவும் மாதச் சம்பளம் மற்றும் அந்த நாடுகளின் வாங்கும் திறனை ஒப்பிட்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கைக்கு கீழே நைஜர், பூட்டான், ஹைட்டி, கினி, கானா மற்றும் காம்பியா ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்துடன் வாங்கும் திறனைப் பொருத்தும்போது, குறித்த தொகையானது 200 அமெரிக்க டொலர்களாக தொடர்புடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அது இலங்கைப் பண மதிப்பில் சுமார் 66,000 ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் அதிகூடிய குறைந்தபட்ச சம்பளம் பெறும் நாடுகளுக்கு மத்தியில் தென் கொரியா முன்னிலையில் உள்ளதுடன், அங்கு அந்த மதிப்பு 2366 அமெரிக்க டொலர்களாகும்.
இந்த தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து குறைந்தபட்ச சம்பளமாக 3804 அமெரிக்க டொலர்களை வழங்கி வருகின்றது.




.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)

.jpg)
.jpg)
