அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம உத்தரவிட்டார்.
இதேவேளை, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் நிலங்க சம்பத் சில்வா என்ற ‘பாணந்துறை நிலங்க’ என்பவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேகநபரையும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம உத்தரவிட்டார்.


.jpg)


.jpg)
.jpg)
.jpg)


.jpg)

