1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (5) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்களைச் சேர்க்கும் அடிப்படையிலான திட்டங்கள் அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்ற அதீத இலாபத்தை வழங்கும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறும், இது தொடர்பில் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளைத் தவிர்ப்பதற்காக, எவ்வித முதலீடுகளையும் செய்வதற்கு முன்னர் குறித்த முதலீட்டு வாய்ப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையைப் பொதுமக்கள் கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பான பட்டியல் பின்வருமாறு,
Tiens Lanka Health Care (Pvt) Ltd
Best Life International (Pvt) Ltd
Mark – Wo International (Pvt) Ltd
V M L International (Pvt) Ltd
Global Lifestyle Lanka (Pvt) Ltd
Fast3Cycle International (Pvt) Ltd
Sport Chain App and Sport Chain ZS Society Sri Lanka
OnmaxDT
MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka and MTFE DSCC Group
Fastwin (Pvt) Ltd
Fruugo Oline App / Fruugo Oline (Pvt) Ltd
Ride to Three Freedom (Pvt) Ltd
Qnet / Questnet
Era Miracle (Pvt) Ltd and Genesis Business School
Ledger Block
Isimaga International (Pvt) Ltd
Beecoin App and Sunbird Foundation
Windex Trading
The Enrich Life (Pvt) Ltd
Smart Win Entrepreneur (Pvt) Ltd
Net Fore International (Pvt) Ltd / Netrrix
Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd
SGO / sgomine.com
I.C.A.N. Advertising (Pvt) Ltd and its affiliated platforms
Infinity Rover (Pvt) Ltd
TM App



.jpg)

.jpg)








.jpg)