இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை 9 மணி முதல், நற்பிட்டிமுனை முதலாம் கட்டை சந்தியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
அனோஜனின் விடுதலைக்கான நீதியை வலியுறுத்தியும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நடைபெறும் இப்போராட்டத்தில் பிரதேச பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பெருந்திரளானோர் கட்சி, மத பேதமின்றி பங்கேற்றுத் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு ஆதரவுக் கரங்களை நீட்டி வருகின்றனர்.





.jpg)



.jpg)
.jpg)


