முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான ஊழல் வழக்கு – நவம்பர் 3 வரை ஒத்திவைப்பு



முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலதிக சாட்சிய விசாரணைகளுக்காக நவம்பர் 3ஆம் திகதி மீண்டும் இவ்வழக்கினை அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.