கைதிகளுக்கான ஆடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்



சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஞானசார தேரர் கைதிகளுக்கான ஆடையணிந்த நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.