மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் – பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!




மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) பெருந்திரளான பொதுமக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.