
முல்லைத்தீவு கடற்கரையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் வெள்ளிக்கிழமை (27) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு உணர்வு பூர்வ அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
3 சகோதரர்களும் தந்தையுமாக நான்கு மாவீரர்களின் சகோதரி மயூரன் மதீனா வைக்கபொதுசுடரை ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மாவீரர்நாள் நினைவேந்தல் செயற்பாடுகள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் பெருந்திரளான மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.







.jpg)




