
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) பெருந்திரளான பொதுமக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி சிறிநாத் அவர்கள் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர்தூபி அஞ்சலி செலுத்தினார்.







.jpg)




