
அநுராதபுர புனித பூமியை (ருவன்வெலிசாய) அழிக்கும் அரசாங்கத்தின் போலி அபிவிருத்தித் திட்டத்தைத் தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் அநுராதபுரத்தில் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இதன்போது அங்கு விரைந்த பொலிஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.









.jpg)


